பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 18:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 18

காண்க 1 இராஜாக்கள் 18:16 சூழலில்