பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 4:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 4

காண்க 1 இராஜாக்கள் 4:29 சூழலில்