பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 6:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கேருபீனுக்கு இருக்கிற ஒருசெட்டை ஐந்துமுழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனை தொடங்கி மற்றச் செட்டையின் கடைசி முனை மட்டும் பத்துமுழமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 6

காண்க 1 இராஜாக்கள் 6:24 சூழலில்