பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 1:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 1

காண்க 1 சாமுவேல் 1:26 சூழலில்