பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 1:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீலோவிலே அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 1

காண்க 1 சாமுவேல் 1:9 சூழலில்