பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 11:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 11

காண்க 1 சாமுவேல் 11:12 சூழலில்