பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 12:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்போதும் எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி இரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 12

காண்க 1 சாமுவேல் 12:10 சூழலில்