பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 12:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 12

காண்க 1 சாமுவேல் 12:8 சூழலில்