பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 15:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 15

காண்க 1 சாமுவேல் 15:2 சூழலில்