பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 16:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 16

காண்க 1 சாமுவேல் 16:13 சூழலில்