பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 16:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 16

காண்க 1 சாமுவேல் 16:7 சூழலில்