பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 17:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 17

காண்க 1 சாமுவேல் 17:10 சூழலில்