பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 17:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 17

காண்க 1 சாமுவேல் 17:45 சூழலில்