பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 17:58 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 17

காண்க 1 சாமுவேல் 17:58 சூழலில்