பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 18:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 18

காண்க 1 சாமுவேல் 18:8 சூழலில்