பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 19:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 19

காண்க 1 சாமுவேல் 19:10 சூழலில்