பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 19:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 19

காண்க 1 சாமுவேல் 19:18 சூழலில்