பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 19:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 19

காண்க 1 சாமுவேல் 19:2 சூழலில்