பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 19:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 19

காண்க 1 சாமுவேல் 19:4 சூழலில்