பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 2:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக்கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 2

காண்க 1 சாமுவேல் 2:25 சூழலில்