பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 20:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 20

காண்க 1 சாமுவேல் 20:21 சூழலில்