பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 20:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 20

காண்க 1 சாமுவேல் 20:42 சூழலில்