பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 20:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 20

காண்க 1 சாமுவேல் 20:8 சூழலில்