பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 21:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 21

காண்க 1 சாமுவேல் 21:11 சூழலில்