பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 23:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை இரட்சித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 23

காண்க 1 சாமுவேல் 23:5 சூழலில்