பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 24:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 24

காண்க 1 சாமுவேல் 24:11 சூழலில்