பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 24:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 24

காண்க 1 சாமுவேல் 24:22 சூழலில்