பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 25:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 25

காண்க 1 சாமுவேல் 25:15 சூழலில்