பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 25:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பேர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 25

காண்க 1 சாமுவேல் 25:25 சூழலில்