பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 28:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 28

காண்க 1 சாமுவேல் 28:10 சூழலில்