பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 28:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 28

காண்க 1 சாமுவேல் 28:21 சூழலில்