பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 29:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 29

காண்க 1 சாமுவேல் 29:11 சூழலில்