பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 31:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 31

காண்க 1 சாமுவேல் 31:1 சூழலில்