பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 4:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 4

காண்க 1 சாமுவேல் 4:18 சூழலில்