பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 4:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 4

காண்க 1 சாமுவேல் 4:20 சூழலில்