பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 7:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 7

காண்க 1 சாமுவேல் 7:7 சூழலில்