பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 9:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 9

காண்க 1 சாமுவேல் 9:19 சூழலில்