பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 9:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 9

காண்க 1 சாமுவேல் 9:9 சூழலில்