பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 15:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 15

காண்க 1 நாளாகமம் 15:27 சூழலில்