பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 16:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 16

காண்க 1 நாளாகமம் 16:41 சூழலில்