பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 18:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் மோவாபியரையும் முறிய அடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 18

காண்க 1 நாளாகமம் 18:2 சூழலில்