பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 18:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 18

காண்க 1 நாளாகமம் 18:8 சூழலில்