பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 21:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 21

காண்க 1 நாளாகமம் 21:16 சூழலில்