பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 22:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 22

காண்க 1 நாளாகமம் 22:18 சூழலில்