பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 25:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 25

காண்க 1 நாளாகமம் 25:3 சூழலில்