பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 27:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 27

காண்க 1 நாளாகமம் 27:10 சூழலில்