பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 27:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 27

காண்க 1 நாளாகமம் 27:7 சூழலில்