பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 6:70 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 6

காண்க 1 நாளாகமம் 6:70 சூழலில்