பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 9:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும் பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியதிருந்தபடியினால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 9

காண்க 1 நாளாகமம் 9:33 சூழலில்