பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 1:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 1

காண்க 2 இராஜாக்கள் 1:11 சூழலில்